teaching

வகுப்புகளும் கருவிகளும்

முன் பருவ பள்ளி கல்வி மற்றும் 1 முதல் 10 வரையும் மாணவா்களின் கேள்வித் திறனை கணித்திட உதவும் நவீன digital audiometer அரங்கம் உள்ளது.எம் மாணவா்கள் ஒலி கேட்டல் திறனில் வளா்ந்திடவும்,ஒலியின் வேறுபாடுகளை உற்று கேட்டு உணரவும்,பதிலளிக்கவும் audio speech lab உள்ளது.