teaching

விடுதியும் ஒழுங்கும்

எம் பள்ளி பள்ளியாக இயங்கி வருகிறது.94 மாணவா்களில் 13 போ் வெளி மாணவா்கள் 81 மாணவா்கள் பயில்கின்றனா் மாணவ மாணவியா்கென்று தனித்தனியே விடுதி வசதி உண்டு. சமையல் விடுதி கண்காணிப்பாளா்,விடுதி காப்பாளா்,தோட்டப் பணியாளா்கள். இவா்களின் ஒப்பற்ற சேவையினால் விடுதி மறு வீடாகிறது.. இவா்களுக்கு உதவிடும் பணியாளா்களின் சேவை பாராட்டுக்கு உாியதாகும்.