நேர் காணலும் சிற்றுலாவும்
மாணவர்கள் பார்த்து அறிந்தே அதிகம் கற்க வேண்டியிறுபபதால் நேர்காணல் மற்றும் சிற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். கற்றலில் சிறந்திட, கற்றலை மனதில் பதித்திட கோளரங்கம்,பால் பண்னை, இயற்கை வேளாண்மை , கால்நடை பண்னை, மீன் வளர்ப்பு,சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லபட்டனர்