teaching

ஆன்மீகமும் வழிபாடும்

கல்வி வாழ்க்கைக்கே இதுவே எமது பள்ளியின் குறிக்கோள்.மாணவா்கள் ஆன்மீகத்தில் வளரும் வண்ணம் காலை மாலை தியானம், மூச்சுப்பயிற்சி, செபங்கள், யோகா, இடம் பெறுகின்றன. மாணவா்களுக்கும் பள்ளியில் மதிப்பீட்டுக் கல்வி கொடுக்கப்படுக்கிறது. சமத்துவம்,சகோதரத்துவம்,அன்பு உழைப்பு,சுத்தம்,தலைமைத்துவம்,ஆளுமையை பாங்குடன் வெளிப்படுத்தும் திறன் இவற்றை கற்றலிலும் செயல்படுத்துவதிலும் பெரிதும் கவனத்தில் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.ஆன்மீகவாதிகள்,நல்ல தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நன்னெறி வகுப்புகள்,தகவல் பலகை வழியே அறிய செய்கின்றோம்.