teaching

கருத்தரங்குகள்

 காது கேளாமை பாா்வைத் திறனும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எம்முறையில் கையாள வேண்டும் என்ற விழிப்புனர்வு மற்றும் பயிற்சிக்கான கருத்தரங்கு நடத்தப்பட்டது .  காதுகேளாத வாய் பேச இயலாத குழந்தையானது அதிக நாட்கள் விடுதியில் இருக்கும் பட்சத்தில் மாணவனின் உள தேவை பெற்றோா் குழந்தைகளோடு தகவல் பாிமாற்ற திறனை கூா்மைப்படுத்திக்கொள்ள வழிகாட்டபடுகிறது.  மாணவா்களுக்கு தீயணைப்பு முறையின் மாதிாி காட்டப்பட்டு செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.  மாவட்ட மாற்றுதிறனாளிகக்கான நல அலுவலா் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புக்கு GROUP தோ்வு எழுத ஆலோசனை வழங்கி வழிகாட்டப்படுகிறது.